Malar Kothi Kavithai

Ungal Nivas
0

 


தண்ணீரில்,

முகம் பார்க்கும்  சனம் நாங்கள்...

கரித்துண்டில் பல்தேய்த்து,

உணவுக்குள்ளே முகம் பார்த்து,

விரல்கோதி தலைசீவி,

விறகொடிக்க மலையேறி,

காலடியில் முள்ளிருக்க,

கண்ணுக்குள்ளே வலியிருக்க,

பிள்ளைவயிறு பசித்திருக்க,

இன்னுமிரண்டு குத்தி கொண்டு,

இருளுக்குமுன் இருப்பிடம்

செல்கிறான்....

மறுநாள்

விடியலுக்காய்.........




Tags

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*

#buttons=(Accept !) #days=(20)

Dear Singers, Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !