ஓர் அகிலம் கண்டேனே | Song release by Prakash | Master Mind Nivas | Starm...

Ungal Nivas
0


Tamil Album Song released by Master mind productions

Lyrics by Nivas
Music by Prakash Rao

ஓர் அகிலம் கண்டேனே 
அதில் நாளெல்லாம் நாளெல்லாம் 
குயில் கூவ கண்டேனே.....ஏ.. ஏ ஏ  
செந்தேனே செந்தேனே 
உனைத்தேடி வந்தேனே வந்தேனே 
வாராயோ என்னோடு 
போவோமே விண்ணோடு 

தேவதை என்றே கண்டேன் 
உந்தன் பார்வையில் உறைந்தே நின்றேன் 
ஏனடி ஆதி ஏனடி
நீ விண்ணை விட்டு வந்த வெண்ணிலாவா 
கூறடி பதில் கூறடி 
சந்தம் சேராத என் மோஹன ராகம் 
காவியமான மாயம் என்ன பெண்ணே 
'

சொல் அய்யயோ  சொல் அய்யயோ 
காவியமான மாயம் என்ன 
பெண்ணே சொல் அய்யயோ
oHOOOOO.......
சொல் அய்யயோ


Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*

#buttons=(Accept !) #days=(20)

Dear Singers, Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !